இலங்கையின் முதல் தமிழ் பெண் அதிபர் சட்டத்தரணி காலமானார்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Pakirathan
இலங்கையின் முதலாவது தமிழ் பெண் அதிபர் சட்டத்தரணியான சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 78) அவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் உடுவில் பிரதேச செயலக ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
முதல் தமிழ் பெண் அதிபர் சட்டத்தரணி
அமரர் சாந்தா அபிமானசிங்கம் அவர்கள் இலங்கையின் முதல் தமிழ் பெண் அதிபர் சட்டத்தரணி என்பதுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வட மாகாணத்திற்கான தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தில் நீண்டகாலம் தலைவியாக இருந்ததுடன், யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களின் மேம்படுத்தல்களிலும், சட்டத்தரணிகளின் நலன்களிலும் அக்கறையுடன் செயற்பட்டுள்ளார்.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்