அரசாங்கத்தின் அசண்டையீனமே இன முரண்பாடுகள் தோன்றுவதற்கு காரணம் - சாணக்கியன்

Batticaloa Shanakiyan Rasamanickam Sri Lankan Peoples Ethnic Problem of Sri Lanka
By Nithusan Aug 22, 2023 03:36 PM GMT
Report

சிறிலங்கா அரசாங்கத்தின் அசண்டையீனமே மயிலத்தமடு - மாதவனை பகுதிகளில் இன முரண்பாடுகள் ஏற்படுவதற்கு காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதற்கான முழுப் பொறுப்பையும் மகாவலி அபிவிருத்தி அமைச்சரே ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அரசாங்கத்தின் அசண்டையீனமே இன முரண்பாடுகள் தோன்றுவதற்கு காரணம் - சாணக்கியன் | Sl Government Cause Of Ethnic Conflicts

நாடாளுமன்றத்தில் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரோஷன் ரணசிங்கவிடம் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கையினை முன்வைத்திருந்த போது அசண்டையீனம் காரணமாக இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியதாக சாணக்கியன் தெரிவித்தார்.

குறிப்பாக மயிலத்தமடு - மாதவனை பகுதிகளிலே இன முரண்பாடு தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.

சர்வமதத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு

அரசாங்கத்தின் அசண்டையீனமே இன முரண்பாடுகள் தோன்றுவதற்கு காரணம் - சாணக்கியன் | Sl Government Cause Of Ethnic Conflicts

இன்று குறித்த பகுதியில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகச் சென்ற சர்வமதத் தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை எல்லையில் வழிமறித்த பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழு சிறைப்பிடித்துள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மயிலத்தனமடுவில் காணி அபகரிப்பில் ஈடுபடும் நபர்களின் அடாவடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி