இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மேலதிக வரி விதிப்பு : நிதி அமைச்சு அதிரடி

Anura Kumara Dissanayaka Ministry of Finance Sri Lanka Sri Lanka Customs vehicle imports sri lanka
By Sathangani May 16, 2026 06:19 AM GMT
Report

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50 சதவீத மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் ஒன்றுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 30 சதவீத சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50 சதவீத மேலதிக வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு இந்த 50 சதவீத மேலதிக வரி வசூலிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!

புதிய சுங்க வரி

எனினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய சுங்க வரி பொருந்தாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மேலதிக வரி விதிப்பு : நிதி அமைச்சு அதிரடி | Sl Govt Imposes 50 Surcharge On Imported Vehicles

இந்த மேலதிக வரி குறிப்பாக மோட்டார் வாகனங்களின் ஒரு விரிவான பட்டியலை இலக்காகக் கொண்டுள்ளது என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது.

அதன்படி, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஏற்றிச் செல்ல வடிவமைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள், கார்கள், ஸ்டேஷன் வேகன்கள், பந்தயக் கார்கள் மற்றும் விசேட வாகனங்களான நோயாளர் காவு வண்டிகள், சிறைச்சாலை வான்கள், சவ ஊர்திகள் போன்றன குறிப்பிடப்பட்ட வகைகளில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

பெட்ரோல் விலை உயர்வு - அரசுக்கு உதயநிதி கடும் கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வு - அரசுக்கு உதயநிதி கடும் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026