வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Shalini Balachandran Oct 01, 2024 05:29 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆராய்ந்து கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுற்றுலாதுறை தொடர்பான தற்போதைய நிலையினை கேட்டு அறிந்து கொண்ட ஆளுநர், நெடுந்தீவில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலமாக வடக்கு மாகாண மக்கள் அதிகளவு வருமானத்தை ஈட்டுவதற்கு சாதகமான நடவடிக்கை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆளுநரிடம் கையளித்த மனு

யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆளுநரிடம் கையளித்த மனு

சுற்றுலாத்துறை

இது தொடர்பாக ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், சுற்றுலாத்துறையை பிரதேசங்களின் தன்மையை ஆராய்ந்து அபிவிருத்தி மேற்கொள்ளுமாறும் மற்றும் சுற்றுலாத்துறையின் விரிவாக்கம் மேற்கொள்ளும் பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் மரநடுகை தொடர்பாகவும் முக்கியமான விடயங்களை கலந்தரையாடியுள்ளார்.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல் | Sl Northern Province Tourism Department Develop

இதனடிப்படையில், விரைவாகவும் வேகமாகவும் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என பணிப்புரை விடுத்துள்ளதுடன் உலக சுற்றுலா தினத்தை  கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் ஆராய்ந்துள்ளார். 

மேலும், குறித்த கலந்துரையாடலில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியக தவிசாளர், ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர், பணிப்பாளர் சுற்றுலாப் பணியகம், சுற்றுலாத்துறை பணியாக அதிகாரி, நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் யாழ்ப்பாணம் போன்ற திணைகள உயர் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எப்படி கொல்லப்பட்டார் ஹிஸ்புல்லா தலைவர்..!

எப்படி கொல்லப்பட்டார் ஹிஸ்புல்லா தலைவர்..!

இந்தியாவின் பிரபல நடிகர் துப்பாக்கி சூட்டில் படுகாயம்

இந்தியாவின் பிரபல நடிகர் துப்பாக்கி சூட்டில் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024