இலங்கையில் இணையவழி விசா முறைமை : வெளியான தகவல்

Tiran Alles Sri Lanka Sri Lanka visa
By Shalini Balachandran Aug 10, 2024 02:17 PM GMT
Report

இலங்கைக்கு (Sri Lanka) இணையவழி விசா வழங்குவதை உடனடியாகத் தொடர முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

குடிவரவுத் திணைக்களத்தின் கணனி முறைமைகளானது புதிய நடைமுறைகள் மற்றும் கட்டணங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி பழைய முறைமையின் கீழ் விசா வழங்குவதை உடனடியாகத் தொடர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், அண்மையில் திருத்தப்பட்ட ஆன்லைன் இணையவழி சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் மற்றும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது.

தடைகளை மீறி நல்லூர் ஆலயத்திற்குள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனம்

தடைகளை மீறி நல்லூர் ஆலயத்திற்குள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனம்

இணையவழி விசா

முன்மொழியப்பட்ட இந்த சட்டம் குறித்து இலங்கையில் பல்வேறு தரப்பினரால் முக்கிய கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில், இதில் இணையத்தில் கருத்து வேறுபாடுகள் மீது கூறப்படும் ஒடுக்குமுறையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இலங்கையில் இணையவழி விசா முறைமை : வெளியான தகவல் | Sl Online Tourist E Visa Minister Notification

மேலும், இணையவழி விசா முறைமையில் திருத்தங்கள் பல மேற்கொள்ளவுள்ளதாகவும் மற்றும் திருத்தப்பட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் டிரான் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி

முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி

ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர் சின்னங்களை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர் சின்னங்களை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023