நுவரெலியாவில் வெற்றியை தனதாக்கிய திசைகாட்டி : வெளியான இறுதி முடிவுகள்

Election Commission of Sri Lanka Nuwara Eliya Parliament of Sri Lanka Sri lanka election 2024 General Election 2024
By Raghav Nov 15, 2024 01:41 AM GMT
Report

நுவரெலியா இறுதி முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 161,167 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 05 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 101,589 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 02 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 64,672 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 01 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் குரல் (UDV)18,606 வாக்குகளைப் பெற்றுள்ளது.

வன்னியை கைப்பற்றிய அநுர அணி - பின்தள்ளப்பட்ட தமிழ் கட்சிகள்

வன்னியை கைப்பற்றிய அநுர அணி - பின்தள்ளப்பட்ட தமிழ் கட்சிகள்

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கண்டழி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 477,446 வாக்குளையும் 8 ஆசனங்களையும் கண்டி மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 234,523 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 4 ஆசனங்களை கண்டி மாவட்டத்தில் வெற்றிகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கண்டி மாவட்டத்தில் 22,997 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் வெற்றிகொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, கண்டி மாவட்டத்தில் 19,012 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.  

களுத்துறையிலும் வெற்றி தடம் பதித்த அநுர : வெளியான இறுதி முடிவு

களுத்துறையிலும் வெற்றி தடம் பதித்த அநுர : வெளியான இறுதி முடிவு

நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா (Nuwara eliya) மாவட்டத்தின் மஸ்கெலியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 71,741 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 55,916 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 46,906 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் குரல் (UDV)15,135 வாக்குகளைப் பெற்றுள்ளது.

நுவரெலியாவில் வெற்றியை தனதாக்கிய திசைகாட்டி : வெளியான இறுதி முடிவுகள் | Sl Parliamentary Election Live Result Nuwara Eliya

நுவரெலியா - வலப்பனை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா (Nuwara eliya) மாவட்டத்தின் வலப்பனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 24,459 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 16,390 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 5,012 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,648 வாக்குகளைப் பெற்றுள்ளது.

நுவரெலியாவில் வெற்றியை தனதாக்கிய திசைகாட்டி : வெளியான இறுதி முடிவுகள் | Sl Parliamentary Election Live Result Nuwara Eliya

நுவரெலியா - கொத்மலை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா(Nuwara eliya) மாவட்டத்தின் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 24,223 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 13,997 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 8,771 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,259 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election nuwara eliya

நுவரெலியா தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா(Nuwara eliya) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 13,937 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,477 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி(UNP)1,660 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 303 வாக்குகளைப் பெற்றுள்ளது.

sri lanka parliament election 2024 nuwara eliya postal vote result

குருநாகல் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்

குருநாகல் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு

மொனராகலையிலும் அநுர தரப்பிற்கே வெற்றி - வெளியானது இறுதி முடிவு

மொனராகலையிலும் அநுர தரப்பிற்கே வெற்றி - வெளியானது இறுதி முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019