பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு

Election Commission of Sri Lanka Badulla Parliament of Sri Lanka Sri lanka election 2024 General Election 2024
By Harrish Nov 15, 2024 12:37 AM GMT
Report

விருப்பு வாக்கு விபரம்

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 6 ஆசனங்கள் .

சமந்த வித்யாரத்னா - 208,247

கிட்ணன் செல்வராஜ் - 60,041 

அம்பிகா சாமுவேல் - 58,201 

ரவீந்திர பண்டார - 50,822

சுதத் பலகல்ல - 47,980

டினிந்து சமன் - 45,902

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2 ஆசனங்கள்

 நயன வாசலதிலகே - 35,518 

சமிந்த விஜேசிறி - 29,791

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1 ஆசனம்

சாமர சம்பத் தசநாயக்க - 19,359

புதிய இணைப்பு

10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் பதுளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) - 275,180 வாக்குகள் (6 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 102,958 வாக்குகள் (2 ஆசனங்கள்)

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 36,450 வாக்குகள் (1 ஆசனங்கள்)

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 11,255 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயக குரல் - (UDV)- 9,656 வாக்குகள்

2020 தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பதுளை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 309,538 வாக்குளையும் 6 ஆசனங்களையும் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 144,290 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 3 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 19,308 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, 9,163 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.    

அப்புத்தளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

பதுளை (Badulla) மாவட்டத்தின் அப்புத்தளை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 23,093 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,042 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,256 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி(UNA) 1,711வாக்குகளைப் பெற்றுள்ளது. 

பதுளை -  ஊவா பரணகம தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 23812 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10588 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2681 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1778வாக்குகளைப் பெற்றுள்ளது. 

2024 sri lankan parliamentary election badulla

பதுளை - பண்டாரவளை தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் பண்டாரவளை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 35,279 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10,685 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6,133 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி(UNA) 1,100 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 865 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

2024 sri lankan parliamentary election badulla

பதுளை மாவட்டம் - வியலுவ தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் வியலுவ தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 18,089 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8,204 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,970 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 997 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் குரல்(UDV) 820 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதுளை மாவட்டம் - வெலிமடை தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் வெலிமடை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 31,194 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,083 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,849 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி(UNA) 1,633 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் குரல்(UDV) 1,500 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,149 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election badulla

பதுளை மாவட்டம் - பசறை தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் பசறை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 17,515 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10,178 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6,361 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் குரல்(UDV) 2,051 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 557 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election badulla

பதுளை மாவட்டம் - ஹாலிஎல தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் ஹாலிஎல தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 26,628 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10,487 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,120 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் குரல்(UDV) 1,716 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 939 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election badulla

பதுளை மாவட்டம் -  மஹியங்கனை தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் மஹியங்கனை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 41,338 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 18,228 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,289 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,626 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election badulla

பதுளை மாவட்டம் - பதுளை தேர்தல் தொகுதி

பதுளை(Badulla) மாவட்டத்தின் பதுளை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 24,452 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 6,597 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,227வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி(UNA) 823வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 641 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு | Sl Parliamentary Election Live Results Badulla

பதுளை மாவட்ட தபால் மூல வாக்குகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 33,780 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,866 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,227 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 675 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு | Sl Parliamentary Election Live Results Badulla

கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

மொனராகலையிலும் அநுர தரப்பிற்கே வெற்றி - வெளியானது இறுதி முடிவு

மொனராகலையிலும் அநுர தரப்பிற்கே வெற்றி - வெளியானது இறுதி முடிவு

அம்பாந்தோட்டையில் ராஜபக்சாக்களின் கோட்டையை தகர்த்த அநுரவின் படை

அம்பாந்தோட்டையில் ராஜபக்சாக்களின் கோட்டையை தகர்த்த அநுரவின் படை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025