சபாநாயகருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Dinesh Gunawardena Mahinda Yapa Abeywardena Ranil Wickremesinghe Deshabandu Tennakoon Sri Lanka Presidential Election 2024
By Sathangani Jul 26, 2024 05:10 AM GMT
Report

சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதில் காவல்துறை மா அதிபரை (IGP) நியமிப்பது அவருக்கு எதிராக தேர்தல் மனுக்களை தாக்கல் செய்ய வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த விடயத்தில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வதாக ஜனாதிபதி நாடாளுமன்ற சபாநாயகருக்கு (Parliament Speaker) அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, காவல்துறை மா அதிபர் பதவி தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) இன்று (26) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய காவல்துறை அதிகாரிகள்: வைரலாகியுள்ள காணொளி

சர்ச்சையில் சிக்கிய காவல்துறை அதிகாரிகள்: வைரலாகியுள்ள காணொளி


தேசபந்து தென்னகோனுக்கு தடை 

நேற்றுமுன் தினம் (24) அவசரக் கூட்டத்தை கூட்டிய அமைச்சரவை, இந்த விவகாரத்தின் சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து இரண்டு நாட்களுக்குள் காவல்துறை மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தனது பதிலை அறிவிக்க முடிவு செய்திருந்தது.

சபாநாயகருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு | Sl President Special Announcement To The Speaker

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் தடை விதித்து உயர் நீதிமன்றம் புதன்கிழமை (24) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்: வெளியான அறிவிப்பு

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்: வெளியான அறிவிப்பு


உயர் நீதிமன்றம் உத்தரவு

தென்னகோனை காவல்துறை மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை தொடர்வதற்கு அனுமதி வழங்கியதை அடுத்தே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சபாநாயகருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு | Sl President Special Announcement To The Speaker

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இடைக்கால உத்தரவின் போது, ​​காவல்துறை மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறும் உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான தீர்ப்பு : நெருக்கடியில் அரசாங்கம்

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான தீர்ப்பு : நெருக்கடியில் அரசாங்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024