குறையும் முச்சக்கரவண்டி கட்டணம் - வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

Fuel Price In Sri Lanka Sri Lanka Economic Crisis Minister of Energy and Power Sri Lanka Fuel Crisis
By Pakirathan Mar 29, 2023 11:06 AM GMT
Report

இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலாகும் வகையில் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதனால், அதற்கமைய முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், முதலாவது மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 100 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும் எனக் கட்டணம் அறவிடப்படவுள்ளது.

இதற்கு முன்னர் முதலாவது கிலோமீற்றருக்கு 120 ரூபா மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 100 ரூபா என முச்சக்கரவண்டி கட்டணமானது அறவிடப்பட்டது.

சங்கம் அதிருப்தி

குறையும் முச்சக்கரவண்டி கட்டணம் - வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு! | Sl Reduce Fuel Price Reduce Three Wheeler Charge

இதேவேளை, வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றர்களாக உயர்த்தக் கோரி பல தடவைகள் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும், ஆனால் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி