அமெரிக்க முகாமில் இலங்கையர்கள் 89 பேர் தடுத்து வைப்பு
refugees
Diego
Garcia
us camb
By Vanan
வெளிநாட்டுக்கு ஏதிலி அந்தஸ்து தேடிச் சென்ற இலங்கையர்கள் அமெரிக்க கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்து சமுத்திரத்தின் டியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படை முகாமில் இலங்கை ஏதிலிகள் 89 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 20 சிறார்கள் உள்ளடங்கலாக 89 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தமிழகம் - திருச்சியில் உள்ள ஏதிலிகள் முகாமில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு ஏதிலி அந்தஸ்து தேடிச் சென்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி