இலங்கை தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஜெனீவாவிற்கான தூதுவர் குற்றச்சாட்டு

United Nations Geneva Sri Lanka OHCHR Volker Türk
By Sathangani May 26, 2024 06:50 AM GMT
Report

ஐக்கிய நாடுகளின் (UN) மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகம் (OHCHR) இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது, பக்கச்சார்பானது, சுயமாக உருவாக்கியது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக (Himalee Arunatilaka) குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கெர் டேர்க்கிற்கு (Volker Turk) அறிக்கை குறித்து கடிதமொன்றை எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணை எதுவும் இல்லாத நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதை தேவையற்ற ஒரு தலைப்பட்சமான முயற்சி என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வடக்கு ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வடக்கு ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு 

இலங்கையின் நிலைப்பாட்டினை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஜெனீவாவிற்கான தூதுவர் குற்றச்சாட்டு | Sl S Envoy Slams Ohchr Report As Flawed Biased

அத்துடன் இந்த அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டமைக்கான நோக்கம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை தவறானது என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் பக்கச்சார்பின்மை புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காமை ஆகிய கொள்கைகளின் அடிப்படைகளிற்கு இந்த அறிக்கை முரணாணது என தெரிவித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள அஸ்வெசும இரண்டாம் கட்டம்: வெளியான மகிழ்ச்சித் தகவல்

வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள அஸ்வெசும இரண்டாம் கட்டம்: வெளியான மகிழ்ச்சித் தகவல்

15 வருடங்கள் பூர்த்தி

இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த அறிக்கை பக்கச்சார்பானது அரசியல் மயப்படுத்தப்பட்டது சுயமாக உருவாக்கப்பட்டது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஜெனீவாவிற்கான தூதுவர் குற்றச்சாட்டு | Sl S Envoy Slams Ohchr Report As Flawed Biased

மேலும் இலங்கையின் ஆயுதமோதல் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகிய தருணத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது எனது தனது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தமிழ் பாடலை கேட்டு அசந்து போன ரணில்

யாழில் தமிழ் பாடலை கேட்டு அசந்து போன ரணில்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி