இலங்கையில் நடக்கும் தொடர் கொடூரங்கள்! பின்னணியில் ஓய்வு பெற்ற இராணுவத்தினர்
Sri Lanka Army
Sri Lanka Police
C. V. Vigneswaran
By Eunice Ruth
இலங்கையில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்னணியில், இராணுவத்திலிருந்து வெளியேறிய மற்றும் ஓய்வு பெற்ற தரப்பினர் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், இது ஒரு பாரிய பிரச்சினைக்குரிய விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கான சர்வதேச செயல்முறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது தொடர்பில் தான் தொடர்ந்தும் அரசாங்கத்தை வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இராணுவத்திலிருந்து சிலர் துப்பாக்கிகளுடன் கள்ளத்தனமாக வெளியேறியுள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கமும் இராணுவத்தினரும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி