இது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் - நாளை வட்டுவாகல் பாலத்தடியில் முல்லை மக்களை ஒன்று கூடுமாறு கோரிக்கை!

Sri Lankan Tamils Jaffna Sri Lankan protests University of Jaffna
By Pakirathan Feb 04, 2023 09:32 AM GMT
Report

பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது உரிமைகளை கோரி சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்ரித்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மக்களை ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி

இது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் - நாளை வட்டுவாகல் பாலத்தடியில் முல்லை மக்களை ஒன்று கூடுமாறு கோரிக்கை! | Sl Tamils Black Day Protest Today In Jaffna

தொடர்ந்து கருத்துரைத்த அவர், இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை இந்த அரசாங்கம் அனுஷ்டிக்கின்ற போதும், 75 வருட காலமாக தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து எந்தவித தீர்வுகளும் இன்றி அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள், காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எந்தவித தீர்வும் இன்றி வாழுகின்ற எமக்கு இந்த நாள் கறுப்பு நாள்.

சுதந்திர தினத்தை அனுஷ்டித்து வருகின்ற இன்றைய நாளிலே யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களினுடைய உரிமைகளைக் கோரி யாழிலிருந்து இருந்து மட்டக்களப்பு வரையான பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பேரணி இன்றைய தினம் கிளிநொச்சியிலே நிறைவடைந்து, நாளை காலை பரந்தனிலிருந்து புதுகுடியிருப்பு வீதி ஊடாக முல்லைத்தீவை வந்தடைய இருக்கின்றது.

வட்டுவாகல் பாலத்தடி

இது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் - நாளை வட்டுவாகல் பாலத்தடியில் முல்லை மக்களை ஒன்று கூடுமாறு கோரிக்கை! | Sl Tamils Black Day Protest Today In Jaffna

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து மக்களையும் இந்த பல்கலைக்கழக மாணவர்களுடைய பேரணியிலேயே கலந்துகொண்டு எங்களுடைய தமிழ் மக்களினுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்து இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நாளைய நாள் (05) போராட்டத்திலே முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரையும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் தங்களுடைய உறவுகளை கையளித்தவர்களையும் வட்டுவாகல் பாலத்தடியில் 11.30 மணிக்கு ஒன்று கூடுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026