அனோஜனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நகர்வு : அரச தரப்பின் அறிவிப்பு

Saudi Arabia Arun Hemachandra Sivarasa Anojan
By Independent Writer Oct 17, 2026 08:19 AM GMT
Report
Courtesy: Nickey thomson

அனோஜனை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து சட்ட ரீதியான முன்னேற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சல்லி கிராமத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அனோஜன் விவகாரத்தில் சவுதி அரேபியாவின் தூதுவராலயத்தின் ஊடாகவும் மற்றும் அரசாங்கத்தின் உதவியுடனும் அனோஜனை நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய சட்டரீதியிலான அணுகல்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

தேனிசை தென்றல் தேவாவுக்கு ஐபிசி தமிழின் அஞ்சலி!

தேனிசை தென்றல் தேவாவுக்கு ஐபிசி தமிழின் அஞ்சலி!

சட்ட நடவடிக்கைகள் 

அத்துடன் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அனோஜனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நகர்வு : அரச தரப்பின் அறிவிப்பு | Sl Youth Anojan Sentenced To Death In Saudi Arabia

இதேவேளை மக்களுடன் ஒருங்கிணைந்த குழுக்களை அமைத்து அதனூடே முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு அதன் மூலமாக பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக மக்களுடன் இணைந்து செயற்பட்டுவரும் நிலையில் அதனை இன்னமும் துரிதப்படுத்த உத்தேசித்திருக்கின்றோம்” என தெரிவித்தார்.

நாமலின் பிரத்தியேக செயலாளரின் வீட்டில் இரவிரவாக நடந்த சோதனை! மீட்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டி

நாமலின் பிரத்தியேக செயலாளரின் வீட்டில் இரவிரவாக நடந்த சோதனை! மீட்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டி

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி நிறுத்தம் : வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி நிறுத்தம் : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016