மாத்தறை பண மோசடி விசாரணை விவகாரம்: காவல் அதிகாரியின் வாகனம் பறிமுதல்

Sri Lanka Police
By Pavi Oct 17, 2026 02:43 AM GMT
Report

மாத்தறை - கொட்டிவில காவல் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுப் பொறுப்பதிகாரியாகச் செயற்படும் பிரதான காவல் பரிசோதகர் வருணி போகஹவத்தவுக்குச் சொந்தமான சிற்றூர்தியை, காவல் நிதி மற்றும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் 10 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபரொருவர், குறித்த வாகனத்திற்கான குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தைத் தெளிவுபடுத்துவதில் பிரதான காவல் பரிசோதகர் வருணி போகஹவத்த தவறியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காவல்துறை சான்றிதழ் கோருவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

காவல்துறை சான்றிதழ் கோருவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

மாத்தறை கூட்டுறவுச் சங்கம்

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் காவல் நிதி மற்றும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மாத்தறை பண மோசடி விசாரணை விவகாரம்: காவல் அதிகாரியின் வாகனம் பறிமுதல் | 10 Billion Fraud Case Vehicle Belonging Police

பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம்

பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம்

ரஷ்யாவிடம் டீசல் வாங்க அமெரிக்கா முடிவு: கொதித்தெழும் பிரான்ஸ்

ரஷ்யாவிடம் டீசல் வாங்க அமெரிக்கா முடிவு: கொதித்தெழும் பிரான்ஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016