உலக கிண்ண தொடர் : சிறிலங்கா அணி அறிவிப்பு
Sri Lanka Cricket
Wanindu Hasaranga
ICC World Cup 2023
By Sumithiran
உலக கிண்ண தொடரில் பங்கேற்கும் சிறிலங்கா கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தசுன் சானக்க அணித்தலைவராகவும் குசல் மென்டிஸ் உப தலைவராகவும் செயற்படவுள்ளனர்.
காயம் காரணமாக
எனினும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

அறிவிக்கப்பட்ட இலங்கை அணி இன்றையதினம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை உலக கிண்ண தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணி விபரம் வருமாறு,
மரண அறிவித்தல்