அதிபர் முன்வைக்கின்ற பாதீடு தொடர்பில் கட்சி சார்பில் ஆராயப்படும் : சாகர காரியவசம்

SLPP Ranil Wickremesinghe Sri Lanka Sagara Kariyawasam
By Sathangani Oct 31, 2023 02:57 AM GMT
Report

பாதீட்டின் முன்மொழிவுகளை பரிசீலித்தன் பின்னர், அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், கட்சி ரீதியில் தீர்மானிக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், பத்தரமுல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டே இவ்வாறு தெரிவித்தார்.

பாதீடு தொடர்பில் ஆராயப்படும்

அதிபர் முன்வைக்கின்ற பாதீடு தொடர்பில், கட்சி சார்பில் ஆராயப்படும் இதேவேளை ஆளும் கட்சியாக இருப்பினும், அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிபர் முன்வைக்கின்ற பாதீடு தொடர்பில் கட்சி சார்பில் ஆராயப்படும் : சாகர காரியவசம் | Slpp Discussion About 2024 Budget Propose By Ranil

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அஸ்வெசும பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிதியமைச்சின் புதிய திட்டம்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அஸ்வெசும பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிதியமைச்சின் புதிய திட்டம்


நாட்டின், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல விடயங்களையும் கருத்திற்கொண்டு, அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நீடிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : ஆயிரக்கணக்கில் உயிரிழக்கும் சிறுவர்கள்!

நீடிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : ஆயிரக்கணக்கில் உயிரிழக்கும் சிறுவர்கள்!


ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்