அதிபர் தேர்தல் : மொட்டுக்குள் வெடித்தது பிளவு

Sri Lanka Podujana Peramuna Prasanna Ranatunga Rajapaksa Family Election
By Jaso Mar 30, 2024 05:48 AM GMT
Report

நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளர் நியமனம் மற்றும் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஒரு பிரிவினர் அதிபர் தேர்தலில் தமது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், மற்றைய பிரிவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமானவர்கள்

கட்சியின் செயற்குழு கூடியபோது, ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமானவர்கள் சிறி லங்கா பெரமுன வேட்பாளரை நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளனர். அவ்வாறானதொரு யோசனை தோன்றிய போதிலும், தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாததால், அது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல் இடம்பெறவில்லை.

அதிபர் தேர்தல் : மொட்டுக்குள் வெடித்தது பிளவு | Slpp Heading For Split

ஆனால், தற்போது அரசாங்கத்தில் பதவி வகிக்கும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ரணிலை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உண்மைகள் வெளிவருவதை தடுத்த கோட்டாபய!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உண்மைகள் வெளிவருவதை தடுத்த கோட்டாபய!

வெற்றிபெறுவதற்கு தகுதியானவர்கள் எவரும் இல்லை

சிறி லங்கா பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தகுதியானவர்கள் எவரும் இல்லை எனவும், எனவே கட்சி வேட்பாளரை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் : மொட்டுக்குள் வெடித்தது பிளவு | Slpp Heading For Split

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை தேசிய அமைப்பாளராக நியமித்ததையும் அவர் பகிரங்கமாக விமர்சித்தார். அதற்குப் பதிலாக பசில் ராஜபக்ச அத்தகைய பதவியின் பொறுப்புகளை கவனித்திருக்க வேண்டும் என்றார்.

மொட்டுக் கட்சியில் சனத் நிஷாந்தவின் மனைவிக்கு வழங்கப்படவுள்ள பதவி

மொட்டுக் கட்சியில் சனத் நிஷாந்தவின் மனைவிக்கு வழங்கப்படவுள்ள பதவி

அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. சிறி லங்கா பொதுஜன பெரமுன அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சித்துள்ளது, ஆனால் அதிபர் ரணில் அதைச் செய்ய மறுத்துவிட்டார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி