‘குட்பை’ கெட்டகொட - நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற வழியனுப்பல்
parliament
basil rajapaksa
ketagoda
By Sumithiran
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றுக்குள் பிரவேசிக்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கெட்டகொடவை வழியனுப்பும் நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.
ஆளும் பொதுஜன பெரமுனவால் நேற்று இரவு நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விருந்துபசார நிகழ்வு நடைபெற்றது.
இதில் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச, அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி