வெளியேறியவர்கள் தொடர்பில் கவலை இல்லை: மொட்டு தரப்பு பகிரங்கம்

SLPP Sri Lankan Peoples Sagara Kariyawasam
By Dilakshan Aug 13, 2024 01:55 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுன எனும் அரசியல் கட்சி, மேல் மட்டத்திலிருந்து செயல்படும் சில அரசியல்வாதிகளை அடிப்படையாக கொண்டு செயல்படவில்லை என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்புக்கான அலுவலத்தை கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, சாகர காரியவசம் இதனை கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட 28 வைத்தியர்கள்

சுகாதார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட 28 வைத்தியர்கள்


வெற்றி மாத்திரமே நோக்கம்

மேலும் அவர் கூறியதாவது, சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தொடர்பில் நாம் கவலையடைய போவதில்லை.

வெளியேறியவர்கள் தொடர்பில் கவலை இல்லை: மொட்டு தரப்பு பகிரங்கம் | Slpp Not Acting Based On Politicians Sagara

யார் எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றாலும் எம்முடன் தொடர்ந்தும் இணைந்து அடிமட்டத்தில் இருந்து செயல்படுகிறவர்கள் இன்றும் எம்முடனேயே இருக்கிறார்கள். எமது நோக்கம் வெற்றி மாத்திரமே.

அந்த வெற்றி எனும் இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை நாம் ஒரு கட்சியாக இணைந்து முன்னெடுப்போம். எமது பலம் இருப்பது இலங்கை மக்களுடன், மாறாக கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தரப்பினருடன் அல்ல.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வென்றால் அடுத்த பிரதமர் யார்..! வெடித்தது உள்ளக மோதல்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வென்றால் அடுத்த பிரதமர் யார்..! வெடித்தது உள்ளக மோதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025