அதிபர் ரணிலிடம் அப்படி கேட்கவே இல்லை : சுருதியை மாற்றுகிறது மொட்டு

Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam Election
By Sumithiran May 20, 2024 05:22 PM GMT
Report

பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு சிறி லங்கா பொதுஜன பெரமுன அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe)விடம் கோரிக்கை விடுக்கவில்லை மாறாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் விருப்பத்தை அதிபருக்கு தெரியப்படுத்தியதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

"சட்டத்தின் பிரகாரம் அதிபர் தேர்தலுக்கான திகதிகள் உறுதியாக உள்ளன. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்து இரண்டரை வருடங்களின் பின்னர் எந்த நேரத்திலும் அதனை கலைப்பதற்கு அதிபருக்கு அதிகாரம் உண்டு. நாடாளுமன்றத்தை கலைக்கும் தீர்மானம் அதிபரின் கையிலேயே உள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

எதற்கும் தயாராக உள்ளோம்

பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) முதலில் பொதுத்தேர்தலை நடத்தினால் நல்லது என அதிபரிடம் தெரிவித்தார்.எனினும் இது தொடர்பான முடிவை அதிபரே எடுப்பார். இருந்த போதிலும் பொதுத் தேர்தல், உள்ளூராட்சி அல்லது மாகாண சபைத் தேர்தல் எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம்.

அதிபர் ரணிலிடம் அப்படி கேட்கவே இல்லை : சுருதியை மாற்றுகிறது மொட்டு | Slpp Not Requested Ranil General Elections First

பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு பெரமுன அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதா என்று அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​பெரமுன அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும், பொதுத் தேர்தலை முதலில் நடத்துவது நல்லது என்ற கட்சியின் கருத்தை மட்டுமே தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

சுற்றுலா பயணி போல வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது

சுற்றுலா பயணி போல வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது

ரணிலுக்கான ஆதரவு

சிறி லங்கா பொதுஜன பெரமுன அதிபர் விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமா என வினவியபோது, ​​கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa)வின் எஞ்சிய காலத்திற்கு மாத்திரம் ஆதரவளிக்க உடன்பாடு உள்ளதாக அவர் தெரிவித்தார். "அதற்கு மேல் எங்களிடம் எந்த உடன்பாடும் இல்லை.

அதிபர் ரணிலிடம் அப்படி கேட்கவே இல்லை : சுருதியை மாற்றுகிறது மொட்டு | Slpp Not Requested Ranil General Elections First

அதிபர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபரை கட்சி முடிவு செய்யும். எங்களிடம் பல வேட்பாளர்கள் உள்ளனர். சரியான நேரத்தில் வெற்றிபெறும் வேட்பாளரை நாங்கள் பெயரிடுவோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025