மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான் ...! அடித்துக் கூறும் ராஜபக்ச விசுவாசி

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lankan political crisis Election Sri Lanka Presidential Election 2024
By Thulsi Jul 27, 2024 06:00 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை (Dhammika Perera) எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவல்களை ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க (Udayanga Weerathunge) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு: சற்றுமுன் வெளியான அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு: சற்றுமுன் வெளியான அதிவிசேட வர்த்தமானி

உத்தியோகபூர்வ தகவல்கள்

எனினும், இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான் ...! அடித்துக் கூறும் ராஜபக்ச விசுவாசி | Slpp Presidential Candidate 2024

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை (29) எட்டப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாஹர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்: வெளியான அறிவிப்பு

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்: வெளியான அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : அதிரடியாக களமிறங்கும் வேட்பாளர்கள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : அதிரடியாக களமிறங்கும் வேட்பாளர்கள்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024