ரணில் பக்கம் தாவியவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள மொட்டுக் கட்சி

SLPP Namal Rajapaksa Ranil Wickremesinghe General Election 2024 Parliament Election 2024
By Dilakshan Sep 27, 2024 02:54 PM GMT
Report

கட்சியில் இருந்த விலகி கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் கட்சியின் இணையுமாறு மொட்டுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த விடயத்தை அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி

பொதுத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி


இளைஞர்களுக்கு வாய்ப்பு

அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக கட்சி மறுசீரமைக்கப்படும் என்றும், திறமையான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் பக்கம் தாவியவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள மொட்டுக் கட்சி | Slpp Re Invited Those Who Joined Ranil

இந்த நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தங்களது ஆதரவை வழங்கியிருந்துனர்.

ஜனாதிபதி தேர்தல் 

அதன்போது, திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, அஜித் ராஜபக்ஷ, எஸ்.பி.திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த, கஞ்சன விஜேசேகர உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சுயேட்டை வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்திருந்தனர்.

ரணில் பக்கம் தாவியவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள மொட்டுக் கட்சி | Slpp Re Invited Those Who Joined Ranil

ஜனாதிபதி தேர்தல் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5740179 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதுடன் சஜித் அவருக்கு அடுத்த படியாக 4530902 பெற்றிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், 2299767 வாக்குகளை மட்டுமே பெற்று ரணில் விக்ரமசிங்க முன்றாவது இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015