நாமல் தலைமையில் 2029 இல் ஆட்சி - சூளுரைக்கும் மொட்டு தரப்பு

SLPP Mahinda Rajapaksa Namal Rajapaksa NPP Government
By Thulsi Aug 09, 2025 03:33 AM GMT
Report

2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் தலைமையில் நாங்களே ஆட்சியை கைப்பற்றுவோம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன (Sanjeeva Edirimanna) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும் என்றும் சஞ்சீவ எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை: சுமந்திரன் உறுதி

தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை: சுமந்திரன் உறுதி

வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் 

அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தின் போது பல்வேறு காரணிகளால் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியில் மீண்டும் ஒன்றிணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நாமல் தலைமையில் 2029 இல் ஆட்சி - சூளுரைக்கும் மொட்டு தரப்பு | Slpp Rule In 2029 Under The Leadership Of Namal

கட்சியில் இருந்து விலகிச் சென்ற முன்னிலை சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் ஒன்றிணைவார்கள்.

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் - மாநகர சபை முதல்வரிடம் சிஜடி விசாரணை

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் - மாநகர சபை முதல்வரிடம் சிஜடி விசாரணை

பதவிகள் மறுசீரமைக்கப்படும்

கட்சியின் பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இந்த அரசு செயற்படுகின்றது.

நாமல் தலைமையில் 2029 இல் ஆட்சி - சூளுரைக்கும் மொட்டு தரப்பு | Slpp Rule In 2029 Under The Leadership Of Namal

2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும். அதற்கான நடவடிக்கைகளைத் தற்போது மேற்கொண்டுள்ளோம் என சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ஐ.நா ஆணையாளருக்கு அரியநேத்திரன் எழுதிய அவசர கடிதம்!

ஐ.நா ஆணையாளருக்கு அரியநேத்திரன் எழுதிய அவசர கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020