யாழ் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிய விமானம்
Jaffna
Sri Lanka Airport
Tourism
Jaffna International Airport
By Independent Writer
மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மலேசியாவின் ஜோகூர் பாருசெனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த விமானத்துக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
குறித்த விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து மீண்டும் மலேசியா புறப்படடுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இந்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமானம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், இலங்கையின் வடபகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
3 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
5 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்