ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Canada
World
By Beulah
ரொறன்ரோவில் சுமார் 15 சென்றிமீற்றர்வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரொறன்ரோவின் அநேக பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலையை உணர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடை
அத்துடன், சில பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படும்.
மேலும், ரொறன்ரோவின் வெப்பநிலையும் மிகவும் குறைநந்த அளவில் காணப்படும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி