சமூக ஊடக முடக்க விவகாரம்! உங்கள் சிறிய தந்தையிடம் இது குறித்து கூறலாமே - நாமலின் டுவீட்டுக்கு திலித் பதிலடி

TWITTER NAMAL RAJAPAKSHA SOCIAL MEDIA DILITH JAYAWEERA
By Kanna Apr 03, 2022 08:25 AM GMT
Report

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாமல் ராஜபக்ச விபிஎன்னை பயன்படுத்தி தற்போதைய சமூக ஊடகங்களின் முடக்க நிலை குறித்து டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார்.

நாமலின் குறித்த இப் பதிவுக்கு பதில் தெரிவித்த தொழிலதிபரும் அரச தலைவரின் நண்பருமான திலித் ஜயவீர என்பவர் “ உங்கள் சிறிய தந்தையிடம் இது குறித்து கூறலாமே ” என குறிப்பிட்டார்.

"சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். நான் இப்போது விபிஎன் பயன்படுத்துவதைப் போலவே அனைவராலும் பயன்படுத்த முடியும். இத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டிருந்தார் நாமல்.

சமூக ஊடக முடக்க விவகாரம்! உங்கள் சிறிய தந்தையிடம் இது குறித்து கூறலாமே  - நாமலின் டுவீட்டுக்கு திலித் பதிலடி | Social Media Ban Namal Dilith In Twitter Exchange


இதற்கு பதில் தெரிவித்த திலித் ஜயவீர,

"நீங்கள் தொழில்நுட்ப அமைச்சர் இல்லையா? உங்கள் சிறிய தந்தையிடம் இது குறித்து கூற முடியாதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலிட்ட நாமல்,

“நான் ஏற்கனவே எனது கருத்தை தெரிவித்துள்ளேன். எவ்வாறு இருந்தாலும் நீங்களும் எனது சிறிய தந்தையின் சிறந்த நண்பர் தானே நீங்களும் கூறலாமே ” என திலித் ஜயவீரவின் கேள்விக்கு பதிலிட்டார்.

"இதைப் பற்றிய உங்கள் கேள்விக்கு நான் பதிலளிப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன், நாம் ஏன் மக்களை முட்டாளாக்க வேண்டும். நான் உட்பட அனைத்து மக்களும் விரும்புவது ஓர் தீர்வையே" என திலித் நாமலுக்கு பதிலளித்தார்.

இவ்வாறு இருவரும் டுவிட்டரில் தமது கருத்துக்களை பரிமாறியுள்ளனர்.    

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026