அதிகரிக்கும் இணையவழி நிதி மோசடிகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

Sri Lanka Sri Lankan Peoples Social Media
By Harrish Nov 07, 2024 09:34 AM GMT
Report

வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் இணையவழி நிதி மோசடிகள்  தொடர்பில் காவல்துறை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அதன்படி, dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக காவல்துறை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களில் மாற்றம்...! அரச தரப்பு

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களில் மாற்றம்...! அரச தரப்பு

நிதி மோசடி

முகப்புத்தகம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடிக்குள்ளாவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் இணையவழி நிதி மோசடிகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்! | Social Media Scams Alert From Govt

மேலும், இணைப்புகளைத் திறக்கவோ(Links) அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள்(OTP/ PIN), குறுஞ்செய்திகள்(SMS)மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ட்ரம்பின் வருகையுடன் உச்சம் தொட்ட டிஜிட்டல் நாணயம்

ட்ரம்பின் வருகையுடன் உச்சம் தொட்ட டிஜிட்டல் நாணயம்

டிக்டொக் சமூக வலைதளம் தொடர்பில் கனடா அரசின் அதிரடி முடிவு

டிக்டொக் சமூக வலைதளம் தொடர்பில் கனடா அரசின் அதிரடி முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்