சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு : ரணில் விக்ரமசிங்க உறுதி

Ranil Wickremesinghe Ministry of Health Sri Lanka GMOA Sri Lanka President of Sri lanka Budget 2024 - sri lanka
By Eunice Ruth Nov 11, 2023 05:34 PM GMT
Report

சிறிலங்கா சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கம் தீர்வை வழங்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர். ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த உறுதி வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமது சங்கத்தினருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

நியாயமற்ற வரிக் கொள்கை, இலங்கையில் இருந்து வெளியேறும் வைத்தியர்கள், மருத்துவ கொடுப்பனவுகள் மற்றும் சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மைக்காலமாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.

சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு : ரணில் விக்ரமசிங்க உறுதி | Solution For Health Sector In A Month Sl President

மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு : அரசியல் பயணத்தின் புது ஆரம்பம்!

மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு : அரசியல் பயணத்தின் புது ஆரம்பம்!

இதற்கமைய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் மாகாண ரீதியில் வேலை நிறுத்த போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, அரச அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற சாதகமான பதிலை கருத்திற்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு

இந்த பின்னணியில், சிறிலங்காவின் சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு : ரணில் விக்ரமசிங்க உறுதி | Solution For Health Sector In A Month Sl President

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதாக இந்த சந்திப்பின் போது சிறிலங்கா அதிபர் உறுதியளித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.    

சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் 14இற்கும் அதிகமான துயிலுமில்லங்கள் : சிறீதரன் சுட்டிக்காட்டு

சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் 14இற்கும் அதிகமான துயிலுமில்லங்கள் : சிறீதரன் சுட்டிக்காட்டு

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026