இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள்? சுகாதாரப் பிரிவினர் வெளியிட்ட தகவல் (காணொளி)
Corona
Vaccine
SriLanka
Hemantha Herath
By Chanakyan
கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று தற்போது ஒரு முடிவுக்கு வரமுடியாது என்றும், எதிர்காலத்தில் புதிய திரிபுகள் உருவாகுவதற்கான சாத்தியம் இருக்கின்றது என்றும் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகமுமான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் ( Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொண்டு முடிந்தளவு விரைவாக மூன்றாம் கட்டத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி