தந்தையின் தாக்குதலில் மகன் மரணம், தாய் படுகாயம்

Sri Lanka Police Kegalle Sri Lanka Police Investigation
By Jaso Sep 20, 2025 12:19 PM GMT
Report

தேவலேகம காவல் பிரிவின் படுவத்த பகுதியில் நேற்று (19) இரவு ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கி மகனைக் கொன்றதாகவும், மனைவி காயமடைந்த நிலையில் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேவலேகம காவல் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

 இறந்தவர் படுவத்த, ஹலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்.

குடும்ப தகராறு காரணமாக கொலை

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை தடியால் தாக்கி நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தந்தையின் தாக்குதலில் மகன் மரணம், தாய் படுகாயம் | Son Dies After Being Beaten By Father

சடலம் தொடர்பாக நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது, மேலும் தேவலேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் பாரிய தீ விபத்து: பற்றியெரியும் கடைகள் : மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு

கொழும்பில் பாரிய தீ விபத்து: பற்றியெரியும் கடைகள் : மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு

விஜயின் தேர்தல் பிரசார மேடையில் ஈழத்தமிழர் விவகாரம்! மோடி தரப்புக்கு கடும் விமர்சனம்

விஜயின் தேர்தல் பிரசார மேடையில் ஈழத்தமிழர் விவகாரம்! மோடி தரப்புக்கு கடும் விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி