போதையில் தந்தை துப்பாக்கிச் சூடு....! மகனுக்கு நேர்ந்த சோகம்
Sri Lanka Police
Hospitals in Sri Lanka
Crime Branch Criminal Investigation Department
Crime
Gun Shooting
By Thulsi
தென்பகுதியில் தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சூரியவெவ - வெவேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக சூரியவெவ (suriyawewa) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மேலதிக விசாரணை
தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் போதையிலிருந்த தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தப்பிச் சென்றுள்ளதுடன், மகனின் இடது கால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்