விடுதலைப் புலிகள் மீது திடீரென கரிசணை கொண்ட மஹிந்தவின் மகன் - பின்னணியிலுள்ள சூழ்ச்சி என்ன?
Tamil
Namal Rajapaksa
SLPP
SriLanka
By Chanakyan
இறுதிப்போரில் பங்கேற்ற 12ஆயிரம் முன்னாள் போராளிகள் மறுவாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். எனவே விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறைகளில் உள்ளவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்