விரைவில் மலசல கூடத்திற்கும் மீட்டர் -சரத் பொன்சேகா சாடல்

Parliament of Sri Lanka Sarath Fonseka Government Of Sri Lanka
By Sumithiran Nov 18, 2022 06:03 PM GMT
Report

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மலசலகூடத்திற்கும் வரி அறவிடும் நிலை ஏற்படும். மலசல கூடத்திற்கும் மீட்டர் பொருத்தும் காலம் வரும். இவ்வாறான மோசமான நிலைக்கு நாட்டை கொண்டுவந்துவிட்டனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக இந்த அரசாங்கம் வரிகளை அறவிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வரவு செலவு திட்ட விவாதத்தில் இன்று (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

அரச நிறுவனங்கள் விற்பனை

விரைவில் மலசல கூடத்திற்கும் மீட்டர் -சரத் பொன்சேகா சாடல் | Soon Meters To The Toilet

அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதனால் அவற்றை விற்பது தீர்வாகாது என்பதே எனது நிலைப்பாடாகும். இந்த நிறுவனங்கள் ஏன் நட்டத்தை எதிர்கொண்டன என்பதை தேடிப்பார்க்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நட்டமடைந்த நிறுவனங்களை விற்கின்றோம் என கூறிக்கொண்டு இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களையும் விற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நாட்டின் பெறுமதியை உணர்ந்த வெள்ளையர்கள் இந்த நாட்டில் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதன் மூலமாக இலங்கைக்கு வெளிநாட்டு வருவாயை ஈட்டித்தரும் வழிமுறைகளை காண்பித்தனர். இதனை விளங்கிக்கொள்ளாத எம்மவர்கள் கஞ்சா வளர்த்து நாட்டை மீட்க முடியும் என நினைப்பது எவ்வாறான கீழ்த்தரமான மனநிலையின் வெளிப்பாடு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

நாடாளுமன்றையும் வெள்ளையருக்கே கொடுங்கள்

விரைவில் மலசல கூடத்திற்கும் மீட்டர் -சரத் பொன்சேகா சாடல் | Soon Meters To The Toilet

70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டவரிடம் இருந்து நாம் விடுதலையை பெற்றுக்கொண்ட போதிலும், இன்று எமது வளங்களை அவர்களுக்கே விற்று மீண்டும் அடிமைகளாக நினைக்கின்றோம். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் இறுதியாக இந்த நாடாளுமன்றமும் 225 உறுப்பினர்களும் மட்டுமே இலங்கைக்கென எஞ்சியிருக்கும் நிலைமை ஏற்படும். அதற்கு பதிலாக இந்த நாடாளுமன்றத்தையும் வெள்ளையர்களுக்கே கொடுத்துவிட்டால் அனைத்தையும் அவர்களே கையாள்வார்கள்.

ஆனால் அவ்வாறான நிலையேற்பட்டால் எமக்கு சுதந்திரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்த நாட்டை ஊழல் இல்லாத நாடாக வெள்ளையர்கள் மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி