இலங்கையுடனான முதல் டெஸ்ட் : 120 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்க வீரர் படைத்த சாதனை

Sri Lanka Cricket South Africa National Cricket Team
By Sumithiran Nov 28, 2024 01:34 PM GMT
Report

இலங்கை அணியுடனான (sri lanka cricket)இன்றைய(28) முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க வீரர் மார்கோ ஜான்சன்(Marco Jansen) 120 வருடங்களுக்கு பின்னர் சாதனை படைத்துள்ளார்.

இவர் இன்றையதினம் 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 07 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தியிருந்தார். 6.5 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை வீழ்த்திய நிலையிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

120 வருடங்களுக்கு பின்னர் சாதனை 

1904 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஹக் ட்ரம்பிள் 07 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை வீழ்த்தியதே இதுநாள்வரை சாதனையாக இருந்தது.

இலங்கையுடனான முதல் டெஸ்ட் : 120 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்க வீரர் படைத்த சாதனை | South African Player New Record After 120 Years

 மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

இதேவேளை இன்றைய டெஸ்ட்போட்டியில் 42 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தமையானது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இனிங்ஸ் ஒன்றில் இலங்கை அணி பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கை என்ற மோசமான சாதனையாக அமைந்துள்ளது.

இலங்கையுடனான முதல் டெஸ்ட் : 120 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்க வீரர் படைத்த சாதனை | South African Player New Record After 120 Years

டெஸ்ட் இனிங்ஸ் ஒன்றில் இலங்கை அணி பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் 1994ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கண்டியில் நடைபெற்ற போட்டியில்பெற்றுக்கொண்ட 71 ஓட்டங்களாக இதுநாள்வரை அமைந்திருந்தது.

தென்னாபிரிக்காவில் நிலைகுலைந்தது இலங்கை அணி

தென்னாபிரிக்காவில் நிலைகுலைந்தது இலங்கை அணி

நெதன்யாகுவுக்கு விழுந்த பேரிடி : உயிர் மாய்த்துக்கொள்ளும் இஸ்ரேல் வீரர்கள்

நெதன்யாகுவுக்கு விழுந்த பேரிடி : உயிர் மாய்த்துக்கொள்ளும் இஸ்ரேல் வீரர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024