உலக அரங்கில் வாகை சூடிய ஈழத்தமிழன்!

Sri Lankan Tamils Italy Europe Greece
By Independent Writer Mar 01, 2026 05:05 AM GMT
Report

கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியில் ஈழத்தைச் சேர்ந்தவரும் தற்போது இத்தாலி நாட்டின் போட்டியாளராக chef தனுராஜ் (தனு) ரவிராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற இவருக்கு வெள்ளிப்பதக்கமும், Greece culinary professional என்னும் அதியுயர் விருதையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

உறுதிப்படுத்தபட்டது கமேனியின் மரணம்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

உறுதிப்படுத்தபட்டது கமேனியின் மரணம்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரம்

அத்துடன் Serbia நாட்டைச்சேர்ந்த ICU Honorary Member DANIJELA PANTIC VLAHOVIC அவர்களிடருந்து சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

உலக அரங்கில் வாகை சூடிய ஈழத்தமிழன்! | Southern Europe Culinary Challenge 2026 Thanuraj

இப்போட்டியில் 15 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையிலே தனுராஜ் ரவிராஜ் இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியின் நடுவர்களாக உலகத்தரம் வாய்ந்த போட்டிகளின் தமைமை நடுவர்களான Andy Cuthbert - President Worldchefs (World Association of Chefs Societies), Dimitris Kyriakopoulos - President Culinary Professionals, George Damianou - Continental Director of Southern Europe, Roberto Beltramini - Chief of Judges, Christos Gkotsis - Organizing Chairman SECC 2026 ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அவர்களின் மதிப்பீட்டிலேயே Chef தனுவிற்கான குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

கட்டுநாயக்கவில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

உலக அரங்கில் வாகை சூடிய ஈழத்தமிழன்! | Southern Europe Culinary Challenge 2026 Thanuraj


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016