தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்து

Sri Lanka Police Sri Lankan Peoples
By Dilakshan Jan 27, 2024 08:54 PM GMT
Report

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 118 கிலோமீற்றர் தூரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் தடைப்பட்டுள்ளன.

விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த : சி.ஐ.டி'யிடம் ஒப்படைக்கப்பட்ட சாரதியின் தொலைபேசி

விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த : சி.ஐ.டி'யிடம் ஒப்படைக்கப்பட்ட சாரதியின் தொலைபேசி


பயணிக்கும் வாகனங்கள்

இதனால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கொக்மாடுவ ஊடாக அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்து | Southern Expressway An Accident

கிராம உத்தியோகத்தர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது

கிராம உத்தியோகத்தர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026