வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Department of Meteorology
By Sumithiran
தென்மேற்கு பருவமழை
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தலின்படி, தென்மேற்கு பருவமழை இன்று (01) முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் (மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்) மழையுடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும், மத்திய மலைநாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில். காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த காலப்பகுதியில் மக்களை அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்