பெண்கள் உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை
Football
Spain
England
2023 FIFA Women
By Beulah
32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி கடந்த மாதம் 20 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றைய நாள் போட்டி
அவ்வகையில், இன்றைய (20) நாளுக்கான இறுதி போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
விறுவிறுப்பான இந்த கால்பந்தாட்ட திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குறித்த போட்டி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று (20) மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 6 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்