காவல்துறையினருக்கு வழங்கப்படவுள்ள விசேட கொடுப்பனவு

Sri Lanka Police Sri Lanka
By Beulah Aug 23, 2023 01:00 PM GMT
Report

அடுத்த வருடம் முதல் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் உணவு கொடுப்பனவை பாதுகாப்பு படையினரின் உணவு கொடுப்பனவிற்கு இணையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவு திட்டம்

காவல்துறையினருக்கு வழங்கப்படவுள்ள விசேட கொடுப்பனவு | Special Allowance Police Sri Lanka

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வாழ்நாள் கொடுப்பனவு, உணவு கொடுப்பனவு போன்றவற்றை வழங்க முடியாது.

அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்காமை தொடர்பில் ஆராயப்படும்.

அத்துடன், அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, ​​உரிய விசேட கொடுப்பனவை பெறாத காவல்துறைக்குள் உள்ள மேலும் பல உள்ளகத் திணைக்களங்களுக்கும் இந்த விசேட கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி