நுவரெலியா செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Nuwara Eliya Sri Lanka Sri Lankan Peoples Hatton
By Dhilak Sep 28, 2023 10:57 AM GMT
Report

ஹட்டன் நுவரெலியா A7 பிரதான வீதியில் கடும் மழை காரணமாக அடர் பனிமூட்டம் காணப்படுவதால் போக்குவரத்திற்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வார இறுதியில் நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் எனவும் வாகன சாரதிகள் முகப்பு விளக்குகளை ஏற்றி மெதுவாக வாகனத்தை செலுத்துமாறும் நுவரெலியா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் நேற்று (27) இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கெல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

மண்சரிவு அபாயம்

அத்தோடு பல பிரதேசங்களுக்கு வளிமண்டளவியல் திணைக்களம் மண்சரிவு அபாயம் குறித்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நுவரெலியா செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் | Special Announcement People Going To Nuwara Eliya

யாழில் கட்டணமானி பொருத்தாத 800 முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

யாழில் கட்டணமானி பொருத்தாத 800 முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

சந்திரயான் - 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

சந்திரயான் - 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி