ஜோர்தானில் உள்ள இலங்கையருக்கு வெளியான விசேட அறிவிப்பு
Sri Lanka
Jordan
Iran-Israel War
By Sumithiran
மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கமிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் அனைத்து இலங்கை மக்களும் எச்சரிக்கையுடன் இருந்து, வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றி, தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்த தூதரங்கள் தெரிவித்துள்ளன.
அவசர நிலை ஏற்பட்டால், கீழ்க்கண்ட வழிகளின் மூலம் தூதரகத்தை தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்