மற்றுமொரு விசேட வர்த்தமானி அடுத்த வாரம் வெளியீடு?
special gazette
local government elections
By Vanan
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிற்போடப்பட்டால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரினால் வெளியிடப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தற்போது வெளிநாட்டில் இருப்பதால், தேர்தலை ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்