வடக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை அறிவிப்பு!
Sri Lanka
Northern Province of Sri Lanka
Sri Lankan Schools
schools
By Shalini Balachandran
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்குமான விசேட விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் நவம்பர் ஒன்பதாம் திகதி விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விசேட விடுமுறை
இந்த விசேட விடுமுறைக்குப் பதிலாக நவம்பர் 14 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் நவம்பர் ஒன்பதாம் திகதி வழமைபோன்று இயங்கும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி