தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் தொடர்பில் வெளியான தகவல்
                                    
                    Election Commission of Sri Lanka
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Presidential Election 2024
                
                        
        
            
                
                By Raghav
            
            
                
                
            
        
    அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்றுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (25) நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பில் இந்த கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
மேலும் ஜனாதிபதி தேர்தல் தினம் தொடர்பிலும் அறிவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26) முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்