உயர்தர பரீட்சையில் சாதித்த விசேட தேவையுடைய மாணவன்: விடுத்த வேண்டுகோள்!

Batticaloa G.C.E.(A/L) Examination Sri Lankan Schools
By Shadhu Shanker Jun 03, 2024 10:21 AM GMT
Report

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு விசேட கல்வி என்ற கருத்துகள் மாற்றம்பெறவேண்டும் என உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச்சந்திரன் பிரஷோபன்(Balachandran Rishopan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரு விழிகளையும் இழந்த மட்டக்களப்பு(Batticaloa) சிவானந்தா தேசிய பாடசாலை மாணவனான பாலச்சந்திரன் ரிஷோபன் என்னும் மாணவன் உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றி இரண்டு ஏ சித்திகளையும் ஒரு பி சித்தியையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப்பணிப்பாளருமான  சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வ சீருடையுடன் யாழ். மைந்தன் வியாஸ்காந்த்

இலங்கை கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வ சீருடையுடன் யாழ். மைந்தன் வியாஸ்காந்த்

உயர்தர பரீட்சையில் சாதனை

இதன்போது குறித்த மாணவன் கல்விப்பணிமனையினால் கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

உயர்தர பரீட்சையில் சாதித்த விசேட தேவையுடைய மாணவன்: விடுத்த வேண்டுகோள்! | Special Needs Scored In Gce Al 2023 Results

சில ஆசிரியர்கள்,மாணவர்கள் நினைக்கின்றார்கள் விசேட தேவையுடையவர்களுக்கு விசேட கல்வி இருக்கின்றது,அதன்மூலம் அவர்கள் இலகுவாக சித்தியடைகின்றார்கள் என்று.

அவ்வாறு இல்லை நாங்களும் ஏனைய மாணவர்கள் பயிலும் அதே பாடத்திட்டத்தினையே பயில்கின்றோம்.எங்களை இயலாதவர்கள் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.இவ்வாறான நிலை மாறவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாளைய வட மாகாண பாடசாலை கற்றல் நடவடிக்கை: வெளியான அறிவிப்பு

நாளைய வட மாகாண பாடசாலை கற்றல் நடவடிக்கை: வெளியான அறிவிப்பு

மாணவனின் வேண்டுகோள்

குறித்த மாணவன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவினை சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவரின் மகனாவார்.

உயர்தர பரீட்சையில் சாதித்த விசேட தேவையுடைய மாணவன்: விடுத்த வேண்டுகோள்! | Special Needs Scored In Gce Al 2023 Results

இரு விழிகளையும் இழந்த நிலையில் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையிலும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து இந்த சாதனையினை படைத்துள்ளார்.

இதேநேரம் குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்தின் கல்வியை பூர்த்திசெய்வதற்கான உதவிகளை வழங்குமாறு குறித்த மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மொட்டு கட்சி எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மொட்டு கட்சி எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026