எதிர்வரும் வாரம் நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By Dilakshan
தேசிய டெங்கு தடுப்பு வாரம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 17 மாவட்டங்களில் உள்ள 71 மருத்துவப் பிரிவுகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு
தற்போது மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி