நினைவுகூரப்படவுள்ள இராணுவ வீரர்கள்! நடைமுறைப்படுத்தப்படவுள்ள சிறப்பு போக்குவரத்து திட்டம்
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka
By Laksi
யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் நிகழ்வு எதிர்வரும் (19) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
போக்குவரத்து திட்டம்
அதன்படி, அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் பொல்துவ சந்தி (Polduwa) மற்றும் கெயின்ஹாம் (Keynham) சந்தியிலிருந்து நாடாளுமன்ற வீதியின் நுழைவுப் பாதை மற்றும் வெளியேறும் பாதை மூடப்படும்.
மேற்கண்ட வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி