இத்தாலியில் இலங்கை பெண்ணை கொலை செய்த ஆவி - மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
woman
killed
italy
sri lankan
spirit
By Vanan
இத்தாலியில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மிலான் நகரத்தில் உள்ள தனது வீட்டில் இலங்கைப் பெண்ணை கொலை செய்ததாக கூறும் 25 வயதுடைய மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது உடலுக்குள் புகுந்துள்ள உறவினர் ஒருவரின் ஆவியே தனது தாயை கொலை செய்ததாக சந்தேக நபர் அருகில் உள்ளவர்களிடம் சத்தமாக கூச்சலிட்டு கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல செய்திகளுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி