வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வோரை காணொளி எடுக்கும் புலனாய்வாளர்கள்!

Vavuniya Sri lanka election 2024 General Election 2024 Sri Lanka General Election 2024
By Shadhu Shanker Oct 10, 2024 09:32 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

வன்னி ( Vanni) தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரையும் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறுவதையும் புலனாய்வாளர்கள் காணொளி எடுக்கும் சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்புமனுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தெரிவத்தாட்சி அதிகாரி அலுவலகத்தில் கையளிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருவோரை அங்கு ஊடகவியலாளர்கள் போல் நிற்கும் புலனாய்வாளர்கள் காணொளி மற்றும் புகைப்படம் எடுக்கின்றனர்.

சட்டத்திற்கு முரணாக ஒதுக்கப்பட்டுள்ளது சங்கு சின்னம் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சட்டத்திற்கு முரணாக ஒதுக்கப்பட்டுள்ளது சங்கு சின்னம் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

காணொளி  எடுக்கும் புலனாய்வாளர்கள்

மேலும், ஊடகவியலாளர்கள் வேட்பாளர்களிடம் கருத்துக்களை கேட்கும் போது ஊடகவியலாளர்களுடன் இணைந்து நின்று காணொளி எடுத்தும் வருகின்றனர். இதேவேளை, தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில், வேட்புமனுத்தாக்கல் ஆரம்பித்துள்ளது.

வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வோரை காணொளி எடுக்கும் புலனாய்வாளர்கள்! | Spy Agents Record Candidates In Vanni

மேலும் தங்களது கட்சிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது போன்ற கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் துளசி ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜாவை சந்தித்த சிறீதரன்

மாவை சேனாதிராஜாவை சந்தித்த சிறீதரன்

அதிரடியாக முடக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கி கணக்குகள்

அதிரடியாக முடக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கி கணக்குகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025